நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.40,000

நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Water and Power Consultancy Services Limited (WAPCOS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 29
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 09.01.2025
கடைசி நாள் 29.01.2025

பணியின் பெயர்: Engineer (Civil)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

New Job:  தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு | சம்பளம்: Rs.19,500

காலியிடங்களின் எண்ணிக்கை: 29

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.01.2025

New Job:  மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி துறையில் வேலை! சம்பளம்: Rs.19,500 | தகுதி: 8வது தேர்ச்சி | தேர்வு கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://wapcos.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Shri Satish Chand, Dy. Chief Manager (HR) WAPCOS LIMITED (A Govt. of India Undertaking), 76-C, Institutional Area, Sector-18, Gurugram – 122015.

New Job:  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை | தேர்வு கிடையாது

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment