தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய அமைப்பாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் மதுரை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 23.08.2024
கடைசி தேதி 05.09.2024
New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

பணியின் பெயர்: சமுதாய அமைப்பாளர் (Community Organizer)

சம்பளம்: மாதம் Rs.14,000 முதல் Rs.16,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகள் பெற்றெடுத்தல் வேண்டும். தகவல் தொடர்பில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், கிளார்க், ஓட்டுநர் வேலை – 144 காலியிடங்கள்

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பங்கள் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் நேரடியாகவும் அல்லது https://virudhunagar.nic.in/ என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் 05.09.2024 தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment