தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள Co. Secretary (ACS/FCS) மற்றும் (CS) -Intermediate passed பணியிடங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 27.03.2025 |
கடைசி தேதி | 03.04.2025 |
1. பணியின் பெயர்: Company Secretary (ACS/FCS)
சம்பளம்: மாதம் Rs.1,00,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Degree from a recognized university, qualified as a Company Secretary and having a valid membership from ICSI
வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: (CS) -Intermediate passed
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1. Degree from a recognized university
2. ICSI (Inter-Executive level) passed.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை www.tnpdcl.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து என்ற “TAMIL NADU POWER DISTRIBUTION CORPORATION LIMITED NPKRR Maligai 144 Annasalai, Chennai 600 002” முகவரிக்கு அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |