தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள Audiometrician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 11 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 03.12.2025 |
| கடைசி நாள் | 23.12.2025 |
பதவி: Audiometrician
சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை
காலியிடங்கள்: 11
கல்வி தகுதி:
I. Must have passed HSC with Subjects Physics, Chemistry, Botany and Zoology or Physics, Chemistry, Biology with any one of the related subjects:
II. Must have passed a one year certificate course in Audiometry from Government Medical Institutions under the control of the Director of Medical Education and Research or in any other institution recognized by the State or Central Governments (OR)
Must have passed Diploma in Hearing Language and Speech (DHLS) in any University recognized by the Rehabilitation Council of India (OR)
Must have passed Bachelor of Science in Audiology and Speech Language Pathology (BASLP) in any University recognized by the Rehabilitation Council of India
வயது வரம்பு:18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
SC / ST / SCA / BC / BCM /MBC & DNC – வயது வரம்பு இல்லை
Others – 32 வயது
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DW / DAP – Rs.300/-
Others – Rs.600/-
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
