தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் 425 Pharmacist காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,400

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள 425 Pharmacist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 425
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 17.02.2025
கடைசி நாள் 10.03.2025

பணியின் பெயர்: Pharmacist 

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,30,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 425

கல்வி தகுதி: 

i. A Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D

ii. Must have registered with Tamil Nadu Pharmacy Council and must keep the registration alive by renewing it regularly every year.

வயது வரம்பு:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC – 18 to 57 வயது

OC – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) – Rs.500/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Tamil Language Eligibility Test (10th Standard Level)
  2. Computer Based Examination (CBT) for Pharmacist
  3. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment