TN Home Prohibition and Excise Department Recruitment 2025

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Specialists, Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 25.08.2025
கடைசி தேதி 25.09.2025

1. பதவி: Specialist in communication, Public Awareness and capacity Building

சம்பளம்: மாதம் Rs.1,50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Post-graduate degree in Communication, Journalism or a related field.

2. பதவி: Specialist in Data Monitoring & Documentation

சம்பளம்: மாதம் Rs.1,50,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Post-graduate degree in Computer Science, Statistics, Data Science, Mathematics or a related field. Work Experience and other skills required

3. பதவி: Specialist in Road Safety Aspects

சம்பளம்: மாதம் Rs.1,50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: A Bachelor’s degree in Civil Engineering or a related field is required. A Master’s degree will be an added advantage

4. பதவி: Assistant 

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Under-graduate degree in any discipline; Post-graduate qualification is preferable.

4. பதவி: Data Entry Operator 

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Under-graduate degree in any discipline; Post-graduate qualification or a Diploma in Computer Applications / Information Technology is preferable.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

Application shall be downloaded from the Government website, Home, Prohibition and Excise Department page under ‘Announcements’ and the filled application should be sent to the email (tnrsmu2025@gmail.com).

Documents to be attached:

1. Detailed Curriculum Vitae along with copies of Educational Qualification Certificates (Self Attested).

2. Experience details (letter from the employer / copies of the earlier assignment, etc.)

The scanned applications along with the supporting documents in proof of their age, qualification and experience should be sent to e-mail (tnrsmu2025@gmail.com).

Applications sent through post and submitted in person will not be considered.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *