தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.28,500 | தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 30.07.2025
கடைசி தேதி 15.08.2025

1. பதவி: Project Associate

சம்பளம்: மாதம் Rs.68,400/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Graduation from any discipline 

2. பதவி: Senior Accountants

சம்பளம்: மாதம் Rs.68,400/-

காலியிடங்கள்: 01

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி:

1. B. Com/ B.A. Commerce/ Accountancy or equivalent.

2. Proficiency in Tally.

3. பதவி: Personal Assistant

சம்பளம்: மாதம் Rs.28,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree with Type writing certificate from DTE.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Written Examination/ Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://environment.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment