மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.20000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்தூத்துக்குடி
ஆரம்ப நாள்01.10.2024
கடைசி நாள்10.10.2024

பணியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் / களப்பணியாளர் (Technical Staff  / Field Staff)

  10ம் வகுப்பு போதும்! ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

சம்பளம்: மாதம் Rs.20,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு திறன்கள் வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

பணியிடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தங்களுடைய சுய விவரங்களை (CV) கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2024க்குள் அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட வன அலுவலர், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட வன அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி. தொடர்புக்கு: 0461 – 2346600.

  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment