நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலைவாய்ப்பு 2025! 241 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 241 Junior Court Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய உச்ச நீதிமன்றம்
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்241
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்05.02.2025
கடைசி நாள்08.03.2025

பணியின் பெயர்: Junior Court Assistant

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 241

கல்வி தகுதி:

  • Bachelor’s degree of a recognized University
  • Minimum speed of 35 w.p.m. in English Typing on Computer
  • Knowledge of Computer operation

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD/ Freedom Fighter – Rs.250/-

General/ OBC – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test / Typing Test / Computer Tests
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.03.2025

New Job👉  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯