ரயில்வேயில் 2438 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2438 Apprentice பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தெற்கு ரயில்வே
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 2438
பணியிடம் கோவை, பெரம்பூர், திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், சென்னை, திருச்சி, அரக்கோணம், மதுரை
ஆரம்ப தேதி 22.07.2024
கடைசி தேதி 12.08.2024

பணியின் பெயர்: Apprentice

சம்பளம்: ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 2438

கல்வி தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Women/ ST/SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://sr.indianrailways.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000

கிளார்க் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.26160 | தேர்வு கிடையாது

JIPMER நிறுவனத்தில் 209 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35400

Share this:

Leave a Comment