தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிம்போ பால் மற்றும் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் வினியோகம் போன்ற பணிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்தல், கடன் வினியோகம் செய்தல், கடன் மீட்பு பணி போன்ற பணிகளை மேற்கொள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | South India Multi-State Agriculture Co-operative Society Ltd., (SIMCO) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 52 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 12.12.2025 |
| கடைசி தேதி | 20.01.2026 |
பதவி: Social Marketing Manager
சம்பளம்: Rs.7,200 – 28,200/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: Any Degree with Minimum 2 Years Experience
பதவி: Credit Executive
சம்பளம்: Rs.6,200 – 26,200/-
காலியிடங்கள்: 20
கல்வி தகுதி: Any Degree / Any Diploma
பதவி: Clerk
சம்பளம்: Rs.5,200 – 20,200/–
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 12th Pass/ Any Diploma
பதவி: Office Assistant
சம்பளம்: Rs.5,200 – 20,200/–
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 10th Pass/ ITI/ 12th Pass
வயது வரம்பு:
Social Marketing Manager and Credit Executive பதவிக்கு
General / Unreserved (UR) / EWS – 22 வயது முதல் 36 வயது வரை
OBC – 22 வயது முதல் 39 வயது வரை
SC/ST – 22 வயது முதல் 41 வயது வரை
Clerk and Office Assistant பதவிக்கு
General / Unreserved (UR) / EWS – 21 வயது முதல் 30 வயது வரை
OBC 21 – 21 வயது முதல் 33 வயது வரை
SC/ST 21 – 21 வயது முதல் 35 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
ST/SC – Rs.250/-
Gen/ UR/ EWS/ OBC – Rs.500/-
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
