ரயில்வேயில் 4660 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

RPF ரயில்வே பாதுகாப்பு படை காலியாக உள்ள 4660 Sub Inspector (SI), Constable பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Railway Protection Force (RPF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 4660
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 15.04.2024
கடைசி தேதி 14.05.2024

பதவியின் பெயர்: Constable

சம்பளம்: மாதம் Rs.35400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 4208

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

பதவியின் பெயர்: Sub Inspector (SI)

சம்பளம்: மாதம் Rs.21700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 452

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Graduate from a recognized University.

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC, ST, Ex-Servicemen, Female, Minorities or Economically Backward Class (EBC) – Rs.250/-, Others – Rs.500/-.

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Physical Efficiency Test (PET)
  3. Physical Measurement Test (PMT)
  4. Document Verification (DV)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SI அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Constable அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment