தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.34,000 | தகுதி: 8th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை காலியாக உள்ள Ayush, Dispenser மற்றும் Multipurpose Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 08.07.2024
கடைசி தேதி 18.07.2024

பணியின் பெயர்: Ayush (Siddha)

சம்பளம்: மாதம் Rs.34,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha).

பணியின் பெயர்: Ayush (Homeopathy)

சம்பளம்: மாதம் Rs.34,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor of Homeopathy Medicine and Surgery.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Dispenser (Ayurvedha)

சம்பளம்: Rs.750/- Per Day

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Integrated Pharmacy or Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy).

பணியின் பெயர்: Dispenser (Homeopathy)

சம்பளம்: Rs.750/- Per Day

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma in Integrated Pharmacy or Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy).

பணியின் பெயர்: Multipurpose Worker

சம்பளம்: Rs.300/- Per Day

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: 8th Pass to 10th Fail

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவம் புதுக்கோட்டை மாவட்ட வலைதளம் https://pudukkottai.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகலுடன் கீழே குறிப்பிட்டுள்ள புதுக்கோட்டை சித்த மருத்துவ அலுவலகத்தில் 18.07.2024 மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ,புதுக்கோட்டை – 622 001. தொலைபேசி எண்: : 04322 – 220409.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th

மாதம் Rs.25,500 சம்பளத்தில் தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தில் Technician வேலை!

ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! 165 காலியிடங்கள் | தேர்வு கிடையாது

தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

Share this:

Leave a Comment