PWD

பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு! 168 காலியிடங்கள்

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள Junior Engineer (Civil) மற்றும் Overseer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Puducherry Public Works Department
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 168
பணியிடம் புதுச்சேரி
ஆரம்ப நாள் 12.08.2024
கடைசி நாள் 31.08.2024

பணியின் பெயர்: Junior Engineer (Civil)

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 99

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs.18,000

கல்வி தகுதி: Diploma In Civil Engineering  (or) Bachelors Degree in Civil Engineering.

பணியின் பெயர்: Overseer 

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 69

கல்வி தகுதி: Three years Diploma in Civil Engineering.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

New Job:  8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம்: Rs.58,100 வரை | தேர்வு இல்லை

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Written Exam
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://pwd.py.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job:  தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | மார்க் வைத்து வேலை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சற்றுமுன் ரயில்வேயில் 1376 காலியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: 12th | சம்பளம்: Rs.35400

HAL நிறுவனத்தில் 166 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.44796

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.64820

கள அதிகாரி வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.67000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *