PNB Recruitment 2025 Local Bank Officer

தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

WhatsApp Channel Join Now

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officer (LBO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 750
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 03.11.2025
கடைசி தேதி 23.11.2025

பதவி: Local Bank Officer (LBO)

New Job👉  மத்திய அரசின் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

கல்வி தகுதி: Bachelor Degree in any discipline

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் வேலை! தேர்வு கிடையாது | மாதம் ₹50,000 வரை சம்பளம்

 விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ST/ SC/ Ex-s/ PWD – Rs.59/-

Others – Rs.1,180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Written Test
  2. Local Language Proficiency Test (LLPT) and Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.11.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://pnb.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலை! | 11,403 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹24,050 - ₹64,480 சம்பளம்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *