பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 08 |
| பணியிடம் | பெரம்பலூர், தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 08.12.2025 |
| கடைசி தேதி | 20.12.2025 |
1. பதவி: Medical Officer
சம்பளம்: Rs.60,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Minimum MBBS, Degree recognized by medical council of india register in Tamilnadu medical council.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Lab Attender
சம்பளம்: Rs.8,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th pass and must have a good physique , good vision and capacity for outdoor works
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Multi Purpose Health Worker(Male)/ Health Inspector Gr-II
சம்பளம்: Rs.14,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 1.Must have passed plus two with Biology or Botany and Zoology 2.Must have passed Tamil Language as a subject in S.S.L.C level 3.Must possess two years for Multi-purpose Health Worker (Male)/ Health Inspector/ Sanitary Inspector Course training/ offered by recognized Private institution/ Trust/ Universities/ Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவி: Yoga and Naturopathy
சம்பளம்: Rs.40,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: BNYS
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவி: Therapeutic Assistant (Female)
சம்பளம்: Rs.13,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Nursing Therapist Course
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவி: Attender/ Multi Purpose Hospital Worker
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Minimum 8th Pass, Could read and Write
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
