தேசிய அனல் மின் கழகத்தில் 400 காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.55,000

WhatsApp ChannelJoin Now

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள 400 Assistant Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்National Thermal Power Corporation Limited (NTPC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்400
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 15.02.2025
கடைசி தேதி 01.03.2025
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

பணியின் பெயர்: Assistant Executive (Operation)

சம்பளம்: மாதம் Rs.55,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 400

கல்வி தகுதி: B.E/B.Tech Degree in Mechanical/ Electrical

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

  • General/ EWS/ OBC – Rs.300/-
  • Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  • Written / Online Based Test
  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்பதாரர்கள் https://careers.ntpc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment