NSPCL நிறுவனத்தில் 30 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.24000

WhatsApp ChannelJoin Now

NSPCL நிறுவனத்தில் காலியாக உள்ள Diploma Trainees / Lab Assistant Trainees பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்NTPC-SAIL Power Company Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்30
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்25.09.2024
கடைசி நாள்10.10.2024

பணியின் பெயர்: Diploma Trainee – Mechanical

சம்பளம்: மாதம் Rs.24000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Diploma in Electrical/Electrical & Electronics Engineering (Full time Regular) with minimum 60% marks.

பணியின் பெயர்: Diploma Trainee – Electrical

New Job👉  8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

சம்பளம்: மாதம் Rs.24000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: Full time regular Diploma in Mechanical/Production Engineering (Full time Regular) with minimum 60% marks.

பணியின் பெயர்: Diploma Trainee – C&I

சம்பளம்: மாதம் Rs.24000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Full time regular Diploma in Instrumentation/Electronics Engineering (Full time Regular) with minimum 60% marks.

பணியின் பெயர்: Lab Assistant Trainee – Chemistry

சம்பளம்: மாதம் Rs.24000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: B.Sc in Chemistry (Full time Regular) with minimum 60% marks.

New Job👉  வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026! 1,393 காலியிடங்கள் | மாதம் ரூ.29,200 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam
  2. Certificate Verification
New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.nspcl.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯