நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 101 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,800 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 101
பணியிடம் நாமக்கல்
ஆரம்ப தேதி 23.07.2025
கடைசி தேதி 04.08.2025

1. பதவி: ANM/ Multipurpose Health Workers

சம்பளம்: Rs.14,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Should have passed Higher Secondary School Examination and Two years of ANM course recognized institutions by the Director of Public Health and Preventive Medicine.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Pharmacist

சம்பளம்: Rs.15,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: D.Pharm/B.Pharm

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Lab Technician Grade-III

சம்பளம்: Rs.13,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. Must Have Passed Plus two Examination.

2. Must Possess, certificate in Medical Laboratory Technology Course(One Year duration)undergone in any institution recognized by the Director of medical Education and

3. Must have a good physique, good vision and capacity to do outdoor work.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Staff Nurse

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 86

கல்வி தகுதி: DGNM/ B.Sc Nursing/ B.Sc Nursing with Integrated curriculum registered under Tamil Nadu Nursing Council

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Multipurpose Hospital Worker

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Must be able to read and write

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Occupational Therapist

சம்பளம்: Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelors / Master’s degree in Occupational Therapy. from a recognized university.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Social Worker

சம்பளம்: Rs.23,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master of Social Work (MSW)

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பதவி: Special Educator

சம்பளம்: Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC-recognized University. The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://namakkal.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம்- 637003. தொலைபேசி எண்: 04286-281424

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment