Namakkal DHS Recruitment 2025

8வது, 10வது படித்திருந்தால் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 71 காலியிடங்கள் | சம்பளம்: Rs.23,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு, நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 71
பணியிடம் நாமக்கல்
ஆரம்ப தேதி 01.09.2025
கடைசி தேதி 15.09.2025

1. பதவி: Block Accounts Assistant

சம்பளம்: Rs.16,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.Com Degree and Computer Knowledge with Tally

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Vaccine Cold Chain Manager

இன்றைய அரசு வேலை Click here

சம்பளம்: Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduation Degree in Business Administration/ Public Health/Computer Application/ Hospital Management/ Social Sciences/ Material Management/ Supply Chain Management/ Refrigerator and AC repair from a reputed University/ Institution

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Therapeutic Assistant Male & Female

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma Nursing Therapy

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Therapeutic Assistant (Female)

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma Nursing Therapy

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Multipurpose Hospital Worker 

சம்பளம்: Rs.10,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8th Std Pass and should read and write in Tamil

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Junior Assistant

சம்பளம்: Rs.14,500/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10th Std Passed and Computer on Officе Automation (COA) course completed

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Nursing Therapist

சம்பளம்: Rs.13,000/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: Diploma Nursing Therapy (D.N.T) AYUSH

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பதவி: Nursing Therapist/ Therapeutic Assistant

சம்பளம்: Rs.13,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Diploma Nursing Therapy (D.N.T) AYUSH

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பதவி: Pharmacist/ Dispenser

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Diploma in Integrated Pharmacy

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பதவி: Lab Technician

சம்பளம்: Rs.13,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1.Must have passed +2 Examination

2. Must possess Certificate in Medical Laboratory Technology (one year duration) undergone in any institution recognized by the Director of Medical Education.

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பதவி: Multi-Purpose Worker

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்கள்: 29

கல்வி தகுதி: 8th Std Pass and should read and write in Tamil

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பதவி: Ayush Consultant

சம்பளம்: Rs.40,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.N.Y.S

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

13. பதவி: Attender 

சம்பளம்: Rs.10,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 8th Std Pass and should read and write in Tamil

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

14. பதவி: Dispenser Homeopathy

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Pharmacу (Homeopathy)/ Diploma in Integrated Pharmacy

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://namakkal.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் – 637003, தொலைபேசி எண்: 04286-281424

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *