தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Bank For Agriculture And Rural Development (NABARD)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 22.03.2025
கடைசி நாள் 06.04.2025

1. பணியின் பெயர்: CISO 

சம்பளம்: Rs.50-70 lakh per annum

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:  B.E/ M.E /B.Tech/ M.Tech in the field of Computer Science and Engineering/ IT/ Cyber Security/ Electronics and Communications Engineering or BCA/ MCA (Bachelors/ Masters of Computer Applications) or B.Sc/M.sc (Bachelors/ Masters in Computer Science /IT/ Cyber Security/ Electronics and Communications) from a university/ institution/ Board recognized

வயது வரம்பு: 45 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2 பணியின் பெயர்: Climate Change Specialist – Mitigation

சம்பளம்: Rs.25-30 lakh per annum

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s Degree in Renewable Energy, Energy Engineering, Climate Science, Sustainable Development from a recognized university or institution. Additional certifications or training in renewable energy, carbon management, or related domains will be an added advantage

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Climate Change Specialist – Adaptation

சம்பளம்: Rs.25-30 lakh per annum

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s Degree in Climate Resilient Agriculture, Water Resource Management, Environmental Science, Agricultural Engineering, Hydrology, Natural Resource Management from a recognized university or institution. It will be advantageous to have further certificates or training in project management, climate change, or similar fields.

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Content Writer

சம்பளம்: Rs.12 lakh per annum

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s degree (in any discipline)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Graphic Designer

சம்பளம்: Rs.12 lakh per annum

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma/ Bachelor’s degree/ Master’s degree in Applied Art, Graphic Designing, Multimedia and Animation

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.150/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nabard.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment