மதுரை காமராசர் பல்கலைக்கழகம் காலியாக உள்ள Field Investigator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் இமெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | மதுரை காமராசர் பல்கலைக் கழகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | மதுரை, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 21.04.2024 |
கடைசி நாள் | 30.04.2024 |
பணியின் பெயர்: Field Investigator
சம்பளம்: மாதம் Rs. 20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post Graduate Social Science discipline / Film & Electronic Media Studies / Mass Communication with minimum 55% marks.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களுடைய CV மற்றும் கல்விச் சான்றுகளை ilamparithi.cfems@mkuniversity.org மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
NCBS மத்திய அரசு நிர்வாக உதவியாளர், கிளார்க் வேலை வாய்ப்பு! சம்பளம் Rs. 35,400
TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500
இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs. 25,000