அரசு இராசாசி மருத்துவமனையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்அரசு இராசாசி மருத்துவமனை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்மதுரை
ஆரம்ப நாள்15.02.2025
கடைசி நாள்24.02.2025

பணியின் பெயர்: Data Entry Operator

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate with Diploma in Computer Application

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை! 79 காலியிடங்கள் – Diploma, B.E/B.Tech

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு ராசாசி மருத்துவமனை, மதுரை – 20, பிரிவு பொது – 8 (G8).

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯