தமிழ்நாடு வேளாண் அறிவியல் மையத்தில் வேலை! சம்பளம்: Rs.25,500

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு வேளாண் அறிவியல் மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு வேளாண் அறிவியல் மையம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் பெரம்பலூர், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 12.04.2025
கடைசி நாள் 11.05.2025

1. பணியின் பெயர்: Stenographer

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th class pass or equivalent from a recognized Board / University.(MM-80 wpm (shorthand 30 wp min English, 25 wpm in Tamil) and proficiency in computer operation

2. பணியின் பெயர்: Driver 

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி:

i) Matriculation pass qualification from a recognized Board;

ii) Possession of a valid and appropriate driving license (LMV & HMV) from prescribed Govt. authority (The candidate must pass a practical skill test administered by a suitable committee) Min 3 years of driving experience

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

Duly filled in applications along with DD for Rs.500/- and SC for Rs. 250 drawn in favour of ICAR-KVK, Perambalur payable at Valigandapuram with attested copies of testimonial in proof of age, date of birth, community, qualifications, experiences, etc., should be sent to

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Chairman, ICAR – KRISHI VIGYAN KENDRA Hans Roever Campus, Valikandapuram, Perambalur – 621115.

Email id: pblr_kvk06@yahoo.co.in, icarkvkpblr@gmail.com

Contact number: 91 4328 – 291157

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment