கரூர் வைஸ்யா வங்கியில் கிளை மேலாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள கிளை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 22.06.2024
கடைசி நாள் 15.07.2024

பணியின் பெயர்: Branch Manager

சம்பளம்: மாதம் Rs.30,000/-

New Job👉  ₹20,000 சம்பளம்! தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Postgraduate / Graduates from any stream (Regular Mode).

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: Registration -> Pre – Screening ->Personal Interview -> Offer -> Background & Medicals Checks -> Onboarding -> Posting.

New Job👉  8வது தேர்ச்சி போதும்! NCC தேசிய மாணவர் படையில் Store Attendant வேலை – உடனே விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.kvb.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் கணக்காளர் வேலை – சம்பளம் ₹18,536 | தேர்வு கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,536

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

12ம் வகுப்பு படித்திருந்தால் Computer Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment