கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 20 |
| பணியிடம் | கரூர், தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 13.12.2025 |
| கடைசி தேதி | 27.12.2025 |
1. பதவி: Multi Purpose Hospital Worker (Ayush)
சம்பளம்: Rs.300/- per day
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th Pass / Fail.
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Multi Purpose Hospital Worker
சம்பளம்: Rs.8,500/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 8th Pass / Fail.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Physiotherapist
சம்பளம்: Rs.13,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Bachelor Degree in Physiotherapy (BPT)
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவி: Audiologist (NPPCD)
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor Degree in Audiology and Speech Language pathology/B.Sc (Speech and Hearing)
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவி: Radiographer (Trauma Care)
சம்பளம்: Rs.13,300/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Diploma in Radio Diagnostics Technology (or) B.Sc., Radiography in Recognized Institution
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவி: Data Entry Operator
சம்பளம்: Rs.13,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Any Degree with 1 year PG Diploma in Computer application Type writing in English & Tamil.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பதவி: Special Educator for Behavioural Therapy (DEIC-One Stop Centre)
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s/ Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC-recognized University. The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பதவி: Occupational Therapist (DEIC-One Stop Centre)
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Occupational Therapy from a recognized University.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பதவி: Counselor (Integrated Counselling Testing Center)
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate degree holder in Psychology/ Social Work/ Sociology/ Anthropology/Human development
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
10. பதவி: Lab Technician (Integrated Counselling Testing Center)
சம்பளம்: Rs.13,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: The LT should hold at minimum a Diploma in Medical laboratory Technology (DMLT) from State Government approved institution.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
11. பதவி: MTM -Health Inspector (Grade – II)
சம்பளம்: Rs.14,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1)12th with Biology/ Botony and Zoology
2)Must have passed Tamil Language as a subject SSLC level
3)Must Possess two years for Multipurpose Health Worker(Male)/Health Inspector/ Sanitory Inspector Course training/ offered by recognized private institution/ Trust / Universities/Deemed Universities including Gandhigram Rural institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://karur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர் – 639 007.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
