தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையில் வேலை! சம்பளம்: Rs.24,200 | தேர்வு கிடையாது

ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் அரசலூர் ஓடநிலை தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மக்கள் தொடர்புத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் ஈரோடு, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 05.02.2026
கடைசி நாள் 23.02.2026

பணியின் பெயர்: நூலகர் மற்றும் காப்பாளர்

New Job:  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் இளநிலை உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

சம்பளம்: Rs.7,700 – Rs.24,200/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொதுப் பிரிவு – 18 முதல் 32 வயது வரை

BC / MBC – 18 முதல் 34 வயது வரை

SC / ST – 18 முதல் 37 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

New Job:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://erode.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மனுதாரரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, சாதிச்சான்றிதழ், கல்வி சான்றிதழ், மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 3வது தளம், மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம், ஈரோடு மாவட்டம் – 638011 என்ற முகவரிக்கு 23.02.2026 மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

New Job:  மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி துறையில் வேலை! சம்பளம்: Rs.19,500 | தகுதி: 8வது தேர்ச்சி | தேர்வு கிடையாது

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment