இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள Assistant Commandant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 170 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 08.07.2025 |
கடைசி நாள் | 23.07.2025 |
1. பணியின் பெயர்: Assistant Commandant (General Duty)
சம்பளம்: மாதம் Rs.56,100/-
காலியிடங்கள்: 140
கல்வி தகுதி:
(i) Must Possess A Graduate Degree From An Accredited Institution.
(ii) Physics and mathematics as subjects up to Intermediate, or class XII of the 10+2+3 educational plan, or its equivalent. The candidates who have completed graduation after diploma, are also eligible, provided they should possess a diploma with physics and mathematics in its curriculum.
2. பணியின் பெயர்: Assistant Commandant (Technical)
சம்பளம்: மாதம் Rs.56,100/-
காலியிடங்கள்: 30
கல்வி தகுதி:
(i) A degree in Naval Architecture, Mechanical, Marine, Automotive, Mechatronics, Industrial and Production, Metallurgy, Design, Aeronautical, or Aerospace is required, as is Engineering from an accredited university. OR The Institutes of Engineers (India) have recognized equivalent qualifications in any of the aforementioned fields as exempt from section “A” and “B” as well as their associate membership examination (AMIE).
(ii) Should hold an Engineering degree from a recognized university in Electrical or Electronics or Telecommunication or Instrumentation or Instrumentation and Control or Electronics and Communication or Power Engineering or Power Electronics. OR The Institutes of Engineers (India) have recognized equivalent qualifications in any of the aforementioned fields as exempt from section “A” and “B” as well as their associate membership examination (AMIE).
(iii) Class XII of the 10+2+3 educational model, or its equivalent, includes mathematics and physics as subjects up to the intermediate level. The candidates who have completed graduation after diploma, are also eligible, provided they should possess a diploma with physics and mathematics in its curriculum.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s – கட்டணம் இல்லை
All Other Category – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Stage – I: Coast Guard Common Admission Test (CGCAT)
- Stage – II: Preliminary Selection Board (PSB)
- Stage – III: FSB
- Stage – IV: Medical Examination
- Stage – V: Induction
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |