HAL இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! சம்பளம் Rs.30000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

HAL இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் HAL இந்தியா
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 20.04.2024
கடைசி நாள் 08.05.2024

பணியின் பெயர்: Assistant Engineer (Electronics)

சம்பளம்: மாதம் Rs. 30,000 முதல் Rs.1,20,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Degree in Engineering / Technology or its equivalent in Electronics discipline namely Electronics / Electronics & Communication / Instrumentation & Control / Instrumentation & Electronics / Applied Electronics & Instrumentation / Electronics & Instrumentation / Electronics & Telecommunication.

பணியின் பெயர்: Assistant Engineer (Mechanical)

சம்பளம்: மாதம் Rs. 30,000 முதல் Rs.1,20,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Degree in Engineering / Technology or its equivalent in Mechanical discipline namely Mechanical / Mechanical & Industrial Engg. / Mechanical & Production Engg.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை https://hal-india.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: THE MANAGER (HR)-RECRUITMENT HINDUSTAN AERONAUTICS LIMITED, AVIONICS DIVISION BALANAGAR, HYDERABAD – 500 042.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Field Investigator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000

TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500

Share this:

Leave a Comment