GRI Dindigul Recruitment 2026 Administrative Assistant

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் Administrative Assistant வேலை! சம்பளம்: Rs.18,000 | தேர்வு கிடையாது

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Gandhigram Rural Institute (GRI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திண்டுக்கல்
நேர்காணல் தேதி 02.02.2026
New Job:  10வது படித்திருந்தால் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.19,500

பதவி: Scientific Administrative Assistant / Field Worker

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate Degree in any Discipline

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

Eligible and interested candidates are requested to appear along with Curriculum Vitae with all necessary certificates.

New Job:  10வது, ITI படித்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வேலை! 3979 காலியிடங்கள் | தேர்வு கிடையாது

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 02.02.2026 காலை 10.30 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்: Centre for Rural Energy, The Gandhigram Rural Institute – Deemed to be University

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job:  யூகோ வங்கியில் 173 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *