மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.18,000 – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு இராசாசி மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் மதுரை
ஆரம்ப நாள் 20.02.2025
கடைசி நாள் 27.02.2025
New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

பணியின் பெயர்: செவிலியர்

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: DGNM or B.Sc Nursing

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு ராசாசி மருத்துவமனை, மதுரை – 20, பிரிவு பொது – 8 (G8).

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *