ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் உள்ள கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 03 |
| பணியிடம் | ஈரோடு |
| ஆரம்ப தேதி | 20.08.2024 |
| கடைசி தேதி | 31.08.2024 |
பணியின் பெயர்: Counsellor / Psychologist
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or 5 year integrated M.Sc program in clinical psychology. Ability to speak, read and write in Tamil & English.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Psychiatric Social Worker
சம்பளம்: மாதம் Rs.23,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry). Ability to speak, read and write in Tamil & English.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatrict Nursing. Ability to speak, read and write in Tamil & English.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகம் திண்டல் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மாவட்ட இணையதள முகவரி https://erode.nic.in/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்துடன் பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு – 638012. தொலைபேசி எண்: 0424-2431020.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
(i).Evidence of Date of Birth (Birth Certificate / SSLC / HSC Certificate)
ii). Evidence of Educational Qualification and Marks (10th/12th/Diploma / Provisional / Course Certificate etc.)
iii).Proof of Residency: Voter ID, Aadhar Card, Ration Card, Phone Bill / EB Bill
(v).Any other special records of significance from competent authorities as indicated in the selection criteria mentioned.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| Tamil Nadu Job News | Click here |
மத்திய அரசு NLC நிறுவனத்தில் 917 காலியிடங்கள் அறிவிப்பு
RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.120000 | தேர்வு கிடையாது
மக்கள் நல்வாழ்வு துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்
