Engine Factory Avadi Recruitment 2025

சென்னை ஆவடியில் உள்ள எஞ்சின் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்னை ஆவடியில் உள்ள எஞ்சின் தொழிற்சாலையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Engine Factory, Avadi
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 20
பணியிடம் ஆவடி, சென்னை
ஆரம்ப நாள் 11.10.2025
கடைசி நாள் 31.10.2025

1. பதவி: Junior Manager

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech, LLB

2. பதவி: Assistant Manager

சம்பளம்: Rs.40,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Diploma, MBA, B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள்/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Interview/ Interaction

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

Interested candidates may download the application from the website (www.ddpdoo.gov.in / www.avnl.co.in) as attached at Annexure A to this advertisement. Hard Copy of duly filled in application shall be submitted along with scanned self-attested copies of evidence of proof of age, qualification etc. The application, complete in all respect together with the required fee should be sent ONLY through ORDINARY POST to the Chief General Manager, Engine Factory, Avadi, Chennai – 600 054 super-scribing the envelope with the Name of the Post applied for.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *