ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சரக்கு வழித்தடக் கழகத்தில் 642 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சரக்கு வழித்தடக் கழகத்தில் காலியாக உள்ள 642 Multi Tasking Staff, Executive மற்றும் Junior Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 642
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப தேதி 18.01.2025
கடைசி தேதி 22.03.2025

1. பணியின் பெயர்: Junior Manager (Finance)

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Pass in final examination of CA/CMA from Institute of Chartered Accountants of India/Institute of Cost Accountants of India.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Executive (Civil)

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 36

கல்வி தகுதி: Three years Diploma in Civil Engg./ Civil Engg. (Transportation)/ Civil Engg. (Construction Technology)/ Civil Engg. (Public Health)/ Civil Engg. (Water Resource) from a accredited University / Institute with not less than 60% marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Executive (Electrical)

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்கள்: 64

கல்வி தகுதி: Three years Diploma in Electrical / Electronics / Electrical & Electronics/ Power Supply/ Instrumental & Control / Industrial Electronics/ Electronics & Instrumentation / Applied Electronics / Digital Electronics / Instrumentation / Power Electronics /Electronics & Control Systems from a accredited University / Institute with not less than 60% marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Executive (Signal and Telecommunication)

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்கள்: 75

கல்வி தகுதி:  Three years Diploma in Electrical & Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Electronics & Instrumentation /Power Electronics / Electrical & Communication /  Electronics & Computer / Electronics & Control Systems / Instrumentation Technology / Information Technology / Information & Communication Technology / Information Science and Technology / Rail System and Communication / Electrical / Electronics / Microelectronics / Telecommunication / Communication / Instrumentation / Instrumentation & Control / Computer Engineering / Computer Science & Engineering / Computer Science /  Microprocessor from a accredited University / Institute with not less than 60% marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Multi Tasking Staff

சம்பளம்: மாதம் Rs.16,000 முதல் Rs.45,000 வரை

காலியிடங்கள்: 464

கல்வி தகுதி: Matriculation plus minimum one year duration Course completed Act Apprenticeship/ITI approved by NCVT/SCVT with not less than 60% marks in ITI.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Junior Manager, Executive பதவிக்கு:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.1000/-

MTS பதவிக்கு:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test (CBT) Stage 1
  • Computer Based Test (CBT) Stage 2
  • Physical Efficiency Test(PET) (Only for MTS)
  • Document Verification
  • Medical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.03.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://dfccil.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment