12வது படித்திருந்தால் CSIR சென்னை வளாகத்தில் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.37,885

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

CSIR சென்னை வளாகத்தில் காலியாக உள்ள Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR Madras Complex
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 17.04.2025
கடைசி தேதி 19.05.2025

1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (JSA) (General) – Hindi

சம்பளம்: மாதம் Rs.37,885/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10+2/XII standard or equivalent and proficiency in computer type speed of 30 wpm in HINDI (on computer correspond to 9000 KDPH on an average of 5 (Five) key depressions for each word). {Time allowed is 10 mts}

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (JSA) (F&A)

சம்பளம்: மாதம் Rs.37,885/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent proficiency in computer and type speed and in using computer @ 35 wpm in English OR 30 wpm in Hindi (on computer correspond to 9000 KDPH/10500 KDPH on an average of 5  (Five) key depressions for each word). {Time allowed is 10 mts}

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (JSA) (S&P)

சம்பளம்: மாதம் Rs.37,885/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computer @ 35 wpm in English OR 30 wpm in Hindi (on computer correspond to 9000 KDPH/10500 KDPH on an average of 5 (Five) key depressions for each. word). {Time allowed is 10 mts}

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: மாதம் Rs.25,500/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and speed of 80 wpm in shorthand in English/Hindi (Dictation 10 minutes and Transcription: 50 minutes in English or 65 minutes in Hindi)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Competitive Written Examination
  2. Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

Eligible candidates are required to apply Online through CSIR Madras Complex website https://www.csircmc.res.in/ which will be available from 9.00 AM on 19.05.2025 to 05.00 PM on 19.05.2025.

This system generated application (Print-out) duly signed and accompanied by self-attested copies of the certificates, mark sheets, testimonials in support of age, educational qualifications, experience and caste certificate, if applicable along with one recent passport size self-signed photograph affixed together with E-receipt/Transaction reference for remittance of application fee (if applicable) should be sent in an envelope superscriped “APPLICATION FOR THE POST OF (Post Code )” so as to reach The Controller of Administration, CSIR Madras Complex, CSIR Road, Taramani, Chennai-600 113 Tamil Nadu on or before 29.05.2025

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment