12வது படித்திருந்தால் தாவர ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

Central Institute of Medicinal & Aromatic Plants (CIMAP) காலியாக உள்ள Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – Central Institute of Medicinal & Aromatic Plants
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 09.05.2025
கடைசி தேதி 31.05.2025

பணியின் பெயர்: Junior Secretariat Assistant (G)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent education is required, as is skill with computers at a typing speed of 35 words per minute in English or 30 words per minute in Hindi, as well as adherence to the guidelines periodically established by DoPT/CSIR.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய அரசு வேலை Click here

Women/ ST/ SC/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. OMR Based or Computer Based Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

Eligible and interested candidates are required to fill the prescribed application form ONLINE by accessing the website https://recruitment.cimap.res.in

The Printout of the application, generated after online submission, duly accompanied by self-attested copies of the requisite certificates/mark sheets of date of birth, educational qualifications, experience, and community certificate, if any, addressed to the ″Controller of Administration, CSIR-Central Institute of Medicinal and Aromatic Plants, Post Office-CIMAP, Lucknow- 226015″ should reach this office by speed post/registered post on or before 16-06-2025.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment