மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.42,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professionals II பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://ciba.icar.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்CIBA – Central Institute of Brackishwater Aquaculture
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி02.06.2024
கடைசி தேதி10.06.2024

பதவியின் பெயர்: Young Professionals II

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

சம்பளம்: மாதம் Rs.42,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.Sc / M.Tech in Biotechnology / Life Sciences, M.Sc Visual Communication.

வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Online Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://ciba.icar.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: p.mahalakshmi@icar.gov.in

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

PGIMER நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

கோயம்புத்தூர் சலீம் அலி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.47,600 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment