10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு!

Free Job Alert Join Whatsapp

சென்னை அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள அஞ்சலக ஆயுள்  காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் அஞ்சல் அலுவலகம்
வகை அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
நேர்காணல் தேதி 30.07.2024

பணியின் பெயர்: அஞ்சலக ஆயுள்  காப்பீடு விற்பனைக்கான முகவர்கள்

சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.30,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய அரசு வேலை Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதார் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 30.07.2024, 11.00 AM

நேர்காணல் நடைபெறும் இடம்: Office of Senior Superintendent of Post Offices, Tambaram Division, Chennai 600 045.

வேலைவாய்ப்பில்லாத, சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற  ஆசிரியர்கள், சுயஉதவி குழுக்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

BHEL நிறுவனத்தில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.48,340

உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,900

மத்திய நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top