சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Greater Chennai Corporation |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 306 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 30.08.2025 |
கடைசி தேதி | 15.09.2025 |
1. பணியின் பெயர்: Staff Nurse
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 288
கல்வி தகுதி: DGNM OR B.Sc Nursing
2. பணியின் பெயர்: Social Worker (Psychiatric Social Worker)
சம்பளம்: மாதம் Rs.23,800/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: A person having a post-graduate degree in Social Work or Master of Philosophy in Psychiatric Social Work obtained after completion of a full time course of two years which includes supervised clinical training from any University Accredited by the University Grants Commission established under the UGC Act, 1956 or such recognized qualifications, as may be prescribed.
3. பணியின் பெயர்: Psychologist (Clinical Psychologist)
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: A person (i) having a recognized qualification in Clinical Psychology from an institution approved and Accredited, by the Rehabilitation Council of India, constituted under section 3 of the Rehabilitation Council of India Act, 1992; (or)
(ii) having a Post-Graduate degree in Psychology or Clinical Psychology or Applied Psychology or Master of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology obtained after completion of a full time course of two years which includes supervised clinical training from any University recognized by the University Grants Commission established under the UGC Act, 1956 and approved and Accredited by the Rehabilitation Council of India Act, 1992 or such recognized qualifications as may be prescribed.
4. பணியின் பெயர்: Vaccine Cold Chain Manager
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E or B.Tech in Computer Science or IT with one year Experience in Data Base Management System admin.
5. பணியின் பெயர்: STS (Senior Treatment Supervisor
சம்பளம்: மாதம் Rs.19,800/-
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி:
1. Bachelor’s degree in Science or Accredited Sanitary Inspector’s course.
2. Certificate course in MS Office.
3. Permanent two wheeler driving license.
6. பணியின் பெயர்: Programme – Administrative Assistant
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1.Recognized Graduate Degree with fluency in MS office Package With One Year Experience of Managing Office and providing support of Health Programme/ National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy and having drafting skills are required. Age limit (Below 45 years)
7. பணியின் பெயர்: Hospital Worker (Multipurpose Health Worker)
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 8th Pass/Fail
8. பணியின் பெயர்: Security Staff
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th Pass/Fail
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
The Candidates should submit their completed application and relevant certificates either by Postal Service or in-person to the address given below on or before 15.09.2025 till 5.00 PM. Applications received beyond last date and time will not be entertained.
“Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3”
For Further details, candidates may Contact The City Health Officer, Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003, Phone: 044 – 2561 9330, 044 – 2561 9209, during office hours on working days.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |