சென்னையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

சென்னையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள Research Associate (Siddha), Senior Research Fellow (Tamil), Senior Research Fellow (English), Senior Research Fellow (Hindi), Junior Research Fellow (JRF) (Microbiology) மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (CCRS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 24
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 09.07.2024
கடைசி தேதி 22.07.2024

பணியின் பெயர்: Research Associate (Siddha)

சம்பளம்: மாதம் Rs.47,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி:

a) Post graduate degree in Siddha Medicine from a University/ Institution recognized under NCISM (erstwhile CCIM).

b) Enrolment in the Central/State Register of Indian Medicine/Siddha as the case may be.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Research Fellow (Tamil)

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Post-graduate degree in Tamil from a recognized University/ Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Research Fellow (English)

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Post-graduate degree in English from a recognized University/ Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Research Fellow (Hindi)

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Post-graduate degree in Hindi from a recognized University/ Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Research Fellow (JRF) (Microbiology)

சம்பளம்: மாதம் Rs.31,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.Sc Microbiology/ Applied Microbiology/ Clinical Microbiology/ Medical Microbiology.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி:

a) Graduate in any discipline from a recognized University.

b) Should have good communication, writing ability and interpersonal skills.

c) Knowledge of Computer Applications such as MS Word, MS Excel and Power Point.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.siddhacouncil.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Central Council for Research in Siddha, HQ, Office, Tambaram Sanatorium, Chennai – 600 047.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th

மாதம் Rs.25,500 சம்பளத்தில் தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தில் Technician வேலை!

ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! 165 காலியிடங்கள் | தேர்வு கிடையாது

தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *