10வது, ITI படிச்சவங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 3588 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) காலியாக உள்ள Constable (Tradesman) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Border Security Force (BSF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 3588
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 26.07.2025
கடைசி தேதி 25.08.2025

பதவி: Constable (Tradesman) – Carpenter, Plumber, Painter, Electrician, Pump Operator, Upholster, Cobbler, Berber, Sweeper, Tailor, Washerman, Khoji/Syce, Cook, Water Carrier, Waiter

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்கள்: 3588

  • ஆண்கள் – 3406
  • பெண்கள் – 182

கல்வி தகுதி: 10th, ITI

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி மாறுபடும். முழு தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் – Rs.150/-

Women/ ST/ SC/ Ex-s – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  1. Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET)
  2. Written Test
  3. Documentation, Trade Test, Detailed Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://rectt.bsf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment