BEL Recruitment 2025 Trainee Engineer

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 610 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 610
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 24.09.2025
கடைசி நாள் 07.10.2025

பதவி: Trainee Engineer-I

சம்பளம்:

1st year – Rs.30,000/-

2nd year – Rs.35,000/-

3rd year – Rs.40,000/-

காலியிடங்கள்: 610

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: B.E/ B.Tech/ B.Sc Engineering Degree (4-Years Course)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD – கட்டணம் இல்லை

Others – Rs.177/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bel-india.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *