Broadcast Engineering Consultants India Limited (BECIL) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 17 |
பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
ஆரம்ப நாள் | 14.07.2025 |
கடைசி நாள் | 30.07.2025 |
1. பதவி: Data Entry Operator
சம்பளம்: Rs.23,218/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 12th passed and typing speed 30 to 45 wpm (English)
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Driver
சம்பளம்: Rs.23,218 – 25,506/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 10th passed & 3 years Experience in Driving Motor Vehicle with valid driving license
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: MTS
சம்பளம்: Rs.16,432 – 23,218/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி: 10th pass
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: GIS Operator
சம்பளம்: Rs.25,506/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor’s degree in relevant field and experience in Autocad also
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwD – கட்டணம் கிடையாது
All other categories – Rs.295/-
Application Processing Fee in the form of Demand Drafts (Mandatory) will be accepted In favor of “Broadcast Engineering Consultants India Ltd, Noida”.
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting
- Interview
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை www.becil.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida201307 (U.P)”
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- Educational / Professional Certificates.
- 10th, 12th (if applicable)
- Birth Certificate.
- Caste Certificate(if applicable)
- Work Experience Certificate (if applicable)
- PAN Card copy
- Aadhar Card copy
- Copy of EPF/ESIC Card (Pervious employer-if applicable)
- Bank passbook. Copy mentioning the bank Account details
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |