விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் (ம) வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் திருக்கோயில் மருத்துவ மையத்தில் காலியாக உள்ள மருத்துவர், உதவி செவிலியர் மற்றும் நர்சிங் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 06 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 29.10.2025 |
| கடைசி தேதி | 24.11.2025 |
1. பதவி: மருத்துவர்
சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:MBBS
2. பதவி: உதவி செவிலியர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Must posses Auxiliary Nurse and Mid wife certificate (or) Diploma Nursing
3. பதவி: நர்சிங் அசிஸ்டன்ட்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: A pass in Higher Secondary Examination and must possess Health worker Certificate
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604204.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |