கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள விற்பனை செயலர்கள் பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ஆவின் நிறுவனம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | கள்ளக்குறிச்சி |
அறிவிப்பு தேதி | 24.04.2025 |
நேர்காணல் தேதி | 02.05.2025 |
பதவியின் பெயர்: விற்பனை செயலர்கள்
சம்பளம்: முதல் மாதம் ரூ.7,500/- தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் ரூ.15,000/- + பயணப்படி ரூ.1,000/-
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: BBA, MBA
வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 02.05.2025 அன்று காலை 11:30 மணிக்கு இவ்வொன்றிய தலைமை அலுவலகத்தில் (சின்னசேலம் பைபாஸ், இபி அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்காணலில் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சுய விவரத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆண் மற்றும் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு எண்கள்: 9043049160, 9787973450
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |