SSC Recruitment 2025 Constable (Driver)

10வது தேர்ச்சி போதும்! SSCயில் 737 Constable (Driver) காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.21,700

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 737 Constable (Driver) பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Staff Selection Commission (SSC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 737
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 24.09.2025
கடைசி நாள் 15.10.2025

பதவி: Constable (Driver)-Male

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்கள்: 737

கல்வி தகுதி:

  • 10+2 (Senior Secondary) Std passed or equivalent from an Accredited Board.
  • Should be able to drive heavy vehicles with confidence.
  • Valid driving license for Heavy Motor Vehicles (as on closing date of receipt of Online Application Form).
  • Possess knowledge of maintenance of vehicles

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ ESM – கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination
  2. Physical Endurance / Measurement Test (PE&MT)
  3. Document Verification (DV)
  4. Trade Test
  5. Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *