சேலம் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட சுகாதார அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 16 |
பணியிடம் | சேலம், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 08.09.2025 |
கடைசி தேதி | 22.09.2025 |
1. பதவி: Dental Surgeon
சம்பளம்: Rs.34,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: BDS
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Driver (Labour MMU)
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th Std Passed and should Read and Write in Tamil. Must belongs Driving License (light and Heavy Motor Vehicle)
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: Medical Officer (Yoga & Naturopathy)
சம்பளம்: Rs.40,000/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: BNYS
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பதவி: Medical Officer (Ayurveda) (TMU)
சம்பளம்: Rs.40,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: BAMS
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பதவி: Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy)
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: 8th Std Passed and should Read and Write in Tamil
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பதவி: Medical Officer (Homeopathy) (NHM)
சம்பளம்: Rs.34,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: BHMS
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பதவி: Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM)
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th Std Pass and should read and write in Tamil
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://salem.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய நாட்டாமை கட்டிட வளாகம், சேலம் மாவட்டம் – 636001.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |