தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் (DSMS) அலுவலகத்திற்கு மேலாளர் பணியிடத்திற்கு (ஒப்பந்த அடிப்படையில்) பணிபுரிய மாவட்ட மகமை (Out Sourcing HR Agency) மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தேனி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 25.08.2025 |
கடைசி தேதி | 29.08.2025 |
பணியின் பெயர்: மேலாளர்
சம்பளம்: Rs.40,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: எம்.பி.எ பட்டப் படிப்பு
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பத்துடன் தன் சுய விபரம் மற்றும் உரிய சான்று நகலுடன் நேரிலோ (அ) தபால் மூலமோ மாவட்ட மகமை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம், முல்லைநகர் அலுவலகத்தில் கிடைக்க பெறும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.08.2025 மாலை 5:30 மணிக்குள்.
இதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது மற்றும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மகமை அலுவலகம், முல்லைநகர் அலுவலகத்தில் பணி நாட்களில் மட்டும் மாலை 6:00 மணிக்குள் விபரம் பெற்றிடலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |