Punjab & Sind Bank Recruitment 2025

தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாப் & சிந்து வங்கியில் 750 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480 | தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Punjab & Sind Bank
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 750
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப நாள் 20.08.2025
கடைசி நாள் 04.09.2025

பதவி: Local Bank Officers

சம்பளம்: மாதம் Rs.48,480 – 85,920/-

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Health Inspector வேலை | மாதம் ₹17,500 சம்பளம்!

காலியிடங்கள்: 750

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை

மாநிலம் காலியிடங்கள்
ஆந்திர பிரதேசம் 80
சதிஷ்கர் 40
குஜராத் 100
இமாச்சலப் பிரதேசம் 30
ஜார்கண்ட் 35
கர்நாடகா 65
மகாராஷ்டிரா 100
ஒடிசா 85
புதுச்சேரி 05
பஞ்சாப் 60
தமிழ்நாடு 85
தெலுங்கானா 50
அசாம் 15
மொத்தம் 750

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PwBD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Screening
  3. Personal Interview
  4. Final Merit List
  5. Proficiency in Local Language
  6. Final Selection

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2025

New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://punjabandsindbank.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *