கோயம்புத்தூர் மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள முழு நேர காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | கோயம்புத்தூர் |
ஆரம்ப தேதி | 18.08.2025 |
கடைசி தேதி | 02.09.2025 |
பதவி: நிரந்தர முழு நேர காவலர்
சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்.
2.கட்டாயம் தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க
வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
நிரந்தர முழு நேர காவலர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்கள் இவ்வலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 18.08.2025 முதல் 02.09.2025 பிற்பகல் 5.45 க்குள் கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலமாக மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டலப் புள்ளிஇயல் இணை இயக்குநர், மண்டலப் புள்ளிஇயல் அலுவலகம், முதல் தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர்-18. தொலைபேசி எண் : 0422-2303686.
விண்ணப்பதாரர் கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்தவராக
இருக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |